முக்கிய அறிவிப்பு 31.05.20

அடுத்த அறிவிப்பு வரும்வரை தயவாய் ஒருவருக்கொருவர்

காத்திருப்போம்,

சீக்கிரத்தில் நாம் சபையில் கூடி ஆராதிக்கும் நாள் வரும்,

 

Read more

Trust in the Lord தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள்,

OUR LORD IS THE PROTECTOR : நம் தேவன் பாதுகாப்பவர்

OUR LOR IS THE PROVOIDER : நம் தேவன் பராமரிப்பவர்

OUR LORD IS THE GREAT GUIDE :நம் தேவன் வழிநடத்துபவர்

LET US THANK GOD FOR HIS WONDERFUL AND MARVELLOUS PROTECTION, PROVISION AND GUIDANACE

நமது தேவனின் ஆச்சரியமான, அற்புதமான, அதிசயமான பாதுகாப்புக்காக. பராமரிப்புக்காக. வழிகாட்டுதலுக்காக அவருக்கு நன்றி சொல்லுவோமாக,

Read more

காத்திருங்கள்

மப்பும் மந்தாரமும். இருளும் அந்தகாரமும் நிறைந்த நாட்கள்,

வேதனையும் வருத்தமும். சஞ்சலமும் தவிப்பும் நிறைந்த நாட்கள்,

ஆகையால் இருள் விலகி வெளிச்சம் உதிக்கும்வரையும் , தவிப்பின் நட்கள் முடிந்து மகிழ்ச்சியின் நாள் வரும்வரை ஜெபத்தோடு காத்திருப்போம்,

நாம் கூடிவரும் வரை ஒருவருக்காய் ஒருவர் காத்திருப்போம்,

Read more