அனுதின ஜெபம்
Daily Prayer

தினமும்
காலை 5.30 முதல் 6.30 பொதுவான ஜெபம்
பகல் 11:00 முதல் 12:00 பெண்கள ஜெபம்
மாலை 6:00 முதல் 7:00 பொதுவான ஜெபம்
இரவு 8:30 முதல் 9:30 ஆண்கள் ஜெபம்
காண்பிரன்ஸ் போன்காலில் ஜெபம் நடைபெறுகிறது.
Start Meeting app:
0172 5199283
Access code: 911011#
App Id: nmklag
சிறப்பு வாலிபர் நேரம் 16 ஆகஸ்டு,
சிறப்பு வாலிபர் நேரம்
ஆலோசனை சகோதரர். செல்வகுமார்.
( nic officer, namakkal)
நேரம் மாலை 5,00 முதல் 6.00 வரை
free conference call :
01725100958
code :911011
meeting Id: namakkalag0
Special Youth meeting
EVERY SUNDAY EVENING
YOUTH SPECIAL
EVENING 5:00 TO 6:00
0172 5100958
CODE 911011
MEETING ID : namakkalag0 (zero)
முக்கிய அறிவிப்பு 31.05.20
அடுத்த அறிவிப்பு வரும்வரை தயவாய் ஒருவருக்கொருவர்
காத்திருப்போம்,
சீக்கிரத்தில் நாம் சபையில் கூடி ஆராதிக்கும் நாள் வரும்,
Trust in the Lord தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள்,
OUR LORD IS THE PROTECTOR : நம் தேவன் பாதுகாப்பவர்
OUR LOR IS THE PROVOIDER : நம் தேவன் பராமரிப்பவர்
OUR LORD IS THE GREAT GUIDE :நம் தேவன் வழிநடத்துபவர்
LET US THANK GOD FOR HIS WONDERFUL AND MARVELLOUS PROTECTION, PROVISION AND GUIDANACE
நமது தேவனின் ஆச்சரியமான, அற்புதமான, அதிசயமான பாதுகாப்புக்காக. பராமரிப்புக்காக. வழிகாட்டுதலுக்காக அவருக்கு நன்றி சொல்லுவோமாக,
காத்திருங்கள்
மப்பும் மந்தாரமும். இருளும் அந்தகாரமும் நிறைந்த நாட்கள்,
வேதனையும் வருத்தமும். சஞ்சலமும் தவிப்பும் நிறைந்த நாட்கள்,
ஆகையால் இருள் விலகி வெளிச்சம் உதிக்கும்வரையும் , தவிப்பின் நட்கள் முடிந்து மகிழ்ச்சியின் நாள் வரும்வரை ஜெபத்தோடு காத்திருப்போம்,
நாம் கூடிவரும் வரை ஒருவருக்காய் ஒருவர் காத்திருப்போம்,